Bethlahem Noki – பெத்லகேம் நோக்கி - Reeba Jacobs | Tamil Christmas Song Lyrics

    Bethlahem Noki – பெத்லகேம் நோக்கி - Reeba Jacobs | Tamil Christmas Song Lyrics

    Bethlahem Noki (பெத்லகேம் நோக்கி) is a joyful Tamil Christmas song for children, written and composed by Reeba Jacobs, with music by J. Ben Jacob. The song invites children and families to follow the shining star towards Bethlehem, celebrate the birth of Jesus and worship the newborn Saviour with singing and dancing. Read the complete Tamil and English lyrics below.

    Bethlahem Noki Tamil Christmas kids song lyrics
    Song Bethlahem Noki – பெத்லகேம் நோக்கி
    Language Tamil and English
    Album N/A
    Lyrics Reeba Jacobs
    Music J. Ben Jacob
    Sung by N/A

    Bethlahem Noki – பெத்லகேம் நோக்கி Lyrics

    English Opening

    Merry Christmas, ho ho ho!
    Happy faces, let’s all go!
    Clap your hands and sing with me,
    Christmas fun for you and me!

    Merry Christmas, ho ho ho!
    Happy faces, let’s all go!
    Clap your hands and sing with me,
    Christmas fun for you and me!

    Opening

    வாருங்கள் நண்பர்களே வாருங்கள்
    பெத்லகேம் நோக்கிப் போவோம்
    வானத்தில் மின்னும் நட்சத்திரம்
    வழிகாட்டும் அதைப் பின்பற்றிப் போவோம்

    Chorus

    பாலன் இயேசுவைக் காண்போம்
    அன்போடு வாழ்த்துவோம்
    மனமகிழ்ந்து பாடுவோம்
    ஆடிப்பாடிக் கொண்டாடுவோம்

    பாலன் இயேசுவைக் காண்போம்
    அன்போடு வாழ்த்துவோம்
    மனமகிழ்ந்து பாடுவோம்
    ஆடிப்பாடிக் கொண்டாடுவோம்

    Verse 1

    இரவில் வானில் விண்மீன்கள்
    இனிமையாய் ஒளி வீசுதே
    சின்னச் சின்ன குழந்தைகளாய்
    நாங்கள் மகிழ்ந்து பாடி வருகின்றோம்

    நடந்து செல்வோம் பாடிச் செல்வோம்
    நாம் கைகளைப் பிடித்துச் செல்வோம்
    பாலன் இயேசுவைக் கண்டிட ஆவலாய்
    விரைந்து செல்வோம்

    Opening

    வாருங்கள் நண்பர்களே வாருங்கள்
    பெத்லகேம் நோக்கிப் போவோம்
    வானத்தில் மின்னும் நட்சத்திரம்
    வழிகாட்டும் அதைப் பின்பற்றிப் போவோம்

    Verse 2

    மலைகள் தாண்டிப் பாதை கடந்து
    தூரம் சென்றாலும் பயமில்லையே
    தேவதூதர் பாடும் கீதம்
    எங்கள் காதில் அழகாய் கேட்குதே

    நடந்து செல்வோம் பாடிச் செல்வோம்
    நாம் கைகளைப் பிடித்துச் செல்வோம்
    பாலன் இயேசுவைக் கண்டிட ஆவலாய்
    விரைந்து செல்வோம்

    Final Chorus

    வாருங்கள் அன்பர்களே வாருங்கள்
    பெத்லகேம் நோக்கிப் போவோம்
    வானத்தில் மின்னும் நட்சத்திரம்
    வழிகாட்டும் அதைப் பின்பற்றிப் போவோம்

    பாலன் இயேசுவைக் காண்போம்
    அன்போடு வாழ்த்துவோம்
    மனமகிழ்ந்து பாடுவோம்
    ஆடிப்பாடிக் கொண்டாடுவோம்

    பாலன் இயேசுவைக் காண்போம்
    அன்போடு வாழ்த்துவோம்
    மனமகிழ்ந்து பாடுவோம்
    ஆடிப்பாடிக் கொண்டாடுவோம்

    English Ending

    Merry Christmas, ho ho ho!
    Happy faces, let’s all go!
    Clap your hands and sing with me,
    Christmas fun for you and me!

    Merry Christmas, ho ho ho!
    Happy faces, let’s all go!
    Clap your hands and sing with me,
    Christmas fun for you and me!

    Bethlahem Noki – Romanised English Lyrics

    Romanised English lyrics are currently not available.

    Watch Bethlahem Noki Christmas Song

    We hope these Bethlahem Noki Tamil and English lyrics help children and families learn and sing this joyful Christmas song. May its message fill every celebration with happiness as we remember and worship Jesus Christ, who was born in Bethlehem.

    Bethlahem Noki – பெத்லகேம் நோக்கி - Reeba Jacobs | Tamil Christmas Song Lyrics Bethlahem Noki – பெத்லகேம் நோக்கி - Reeba Jacobs | Tamil Christmas Song Lyrics Reviewed by Christking on November 09, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.