Ullangal Magizhattum – உள்ளங்கள் மகிழட்டும் - Thomas Thangaraj | Tamil Christmas Lyrics

    Ullangal Magizhattum – உள்ளங்கள் மகிழட்டும் - Thomas Thangaraj | Tamil Christmas Lyrics

    Ullangal Magizhattum (உள்ளங்கள் மகிழட்டும்) is a joyful Tamil Christmas song written and composed by Rev. Thomas Thangaraj. This cover version features the Zimra Gospel Choir. The song celebrates the birth of Jesus Christ and invites every heart and family to rejoice in the arrival of the Saviour, who came to remove darkness, forgive sin and give eternal life. Read the complete Tamil lyrics below.

    Ullangal Magizhattum Tamil Christmas song lyrics
    Song Ullangal Magizhattum – உள்ளங்கள் மகிழட்டும்
    Language Tamil
    Album N/A
    Lyrics Rev. Thomas Thangaraj
    Music Rev. Thomas Thangaraj
    Sung by Zimra Gospel Choir

    Ullangal Magizhattum – உள்ளங்கள் மகிழட்டும் Lyrics

    Chorus

    உள்ளங்கள் மகிழட்டும்
    உறவுகள் மலரட்டும்

    வள்ளல் இயேசுவின் வருகையின் மகிழ்ச்சி
    வெள்ளமாய் பெருகட்டும்

    Verse 1

    ஏரோது கலங்க
    பார் மீது வந்தார்
    தாவீது வம்ச
    தவப்பெரும் புதல்வர்

    பஞ்சணை இல்லை
    கடும் பனி தொல்லை
    புல்லணை மீது
    பரமனின் பிள்ளை

    Verse 2

    ஆளவே வந்தவர்
    ஏழ்மையில் பிறந்தார்
    வாழ்வினைத் தருபவர்
    தொழுவிலே தவழ்ந்தார்

    இருளினை அகற்றவே
    ஒளியென வந்தார்
    அருளினை வழங்கியே
    அன்பராய் ஆள்வார்

    Verse 3

    துன்பங்கள் அகற்றி
    துயரங்கள் துடைப்பார்
    நன்மைகள் அருளி
    நம்மையும் காப்பார்

    பாவத்தைப் போக்கி
    மீட்கவே வந்தார்
    பரமனைப் போற்றி
    வாழ்த்துவோம் வாரீர்

    Ullangal Magizhattum – Romanised English Lyrics

    Romanised English lyrics are currently not available.

    Watch Ullangal Magizhattum Christmas Song

    We hope these Ullangal Magizhattum Tamil lyrics help you learn and sing this joyful Christmas song. May its message fill every heart and family with the joy, peace and hope brought by the birth of Jesus Christ.

    Ullangal Magizhattum – உள்ளங்கள் மகிழட்டும் - Thomas Thangaraj | Tamil Christmas Lyrics Ullangal Magizhattum – உள்ளங்கள் மகிழட்டும் - Thomas Thangaraj | Tamil Christmas Lyrics Reviewed by Christking on November 09, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.