Vidivelli Thondriyae – விடிவெள்ளி தோன்றியே - The Minstrels | Tamil Christmas Lyrics
Vidivelli Thondriyae (விடிவெள்ளி தோன்றியே) is a 2026 Tamil Christmas song sung by The Minstrels. With music and choral arrangements by Godwin Devanesan, the song celebrates the birth of Jesus Christ as the heavenly light that removes the darkness of sin. It also remembers His sacrifice on the cross and the salvation He brings. Read the complete Tamil lyrics below.
| Song | Vidivelli Thondriyae – விடிவெள்ளி தோன்றியே |
|---|---|
| Language | Tamil |
| Album | The Minstrels’ Christmas Song 2026 |
| Lyrics | Unknown; Verse 3 courtesy of Elizabeth Devanesan |
| Music | Godwin Devanesan |
| Sung by | The Minstrels |
- Tamil Lyrics
- Romanised English
Vidivelli Thondriyae – விடிவெள்ளி தோன்றியே Lyrics
Chorus
விடிவெள்ளி தோன்றியே
பாரில் ஒளியை வீசிற்றே
விண்ணும் மண்ணும் இணைந்து வாழ்த்திட
விண்ணவர் பிறந்தாரே – 2
Verse 1
ஒளியாய் வந்தவர்
பாவ இருளை நீக்கினார்
ஒளியைத் தந்து என் வாழ்வை மீட்டார்
என்றும் பாடுவேன் – 2
ஒளியாய் வந்தவர்
அவர் இருளை நீக்கினார்
ஒளியைத் தந்து என் வாழ்வை மீட்டார்
என்றும் பாடுவேன்
Chorus
விடிவெள்ளி தோன்றியே
வானில் ஒளியை வீசிற்றே
விண்ணும் மண்ணும் இணைந்து வாழ்த்திட
விண்ணவர் பிறந்தாரே
Verse 2
மரியின் மடியிலே
பிறந்திட்ட பாலனே
மனுவாய் மனுவின் உருவாய் இன்று
மன்னவர் பிறந்தாரே – 2
Chorus
விடிவெள்ளி தோன்றியே
வானில் ஒளியை வீசிற்றே
விண்ணும் மண்ணும் இணைந்து வாழ்த்திட
விண்ணவர் பிறந்தாரே
Verse 3
நம்மைத் தேடி வந்தவர்
சிலுவையை ஏற்றாரே
விடுதலை நாட்கள் கொடுத்து என் வாழ்வை
மீட்டுக்கொண்டாரே – 2
Final Chorus
விடிவெள்ளி தோன்றியே
வானில் ஒளியை வீசிற்றே
விண்ணும் மண்ணும் இணைந்து வாழ்த்திட
விண்ணவர் பிறந்தாரே – 2
விண்ணவர் பிறந்தாரே
விண்ணவர் பிறந்தாரே
Vidivelli Thondriyae – Romanised English Lyrics
Romanised English lyrics are currently not available.
Watch Vidivelli Thondriyae Christmas Song
We hope these Vidivelli Thondriyae Tamil lyrics help you learn and sing this joyful Christmas song. May its message remind you that Jesus came as the light of the world to remove darkness, bring salvation and fill every heart with everlasting hope.
Reviewed by Christking
on
November 09, 2026
Rating:
No comments: