En Nesar Ennodu - என் நேசர் என்னோடு - Christking - Lyrics

En Nesar Ennodu - என் நேசர் என்னோடு

Album : | Artist :

என் நேசர் என்னோடு இருந்து நடத்திடுவார்
என் நேசர் என்னோடு இருந்து உயர்த்திடுவார்

மரண இருள் பள்ளத்தாக்கிலும் உன்னை காத்து நடத்திடுவார்
உன்னை யாவரும் கைவிட்டாலும் கரம் பிடித்து நடத்தி செல்வார்

என்னக்காக யாரும் இல்லையே என்று நீ அழுதிடாதே
உனக்காக நேசர் உண்டு உன் கண்ணீர் யாவும் துடைப்பார்

அவர் ஆனி பாய்ந்த கரத்தால் உன்னை ஆசீர்வதித்திடுவார்
அவர் அன்பின் அபிஷேகத்தால் உன்னை நாள்தோறும் நடத்திடுவார்

En Nesar Ennodu - என் நேசர் என்னோடு En Nesar Ennodu - என் நேசர் என்னோடு Reviewed by Christking on March 13, 2018 Rating: 5
Powered by Blogger.