Eppadipa Nantri Soluvaen - எப்படிப்பா நன்றி சொல்லுவேன்

எப்படிப்பா நன்றி சொல்லுவேன்
நீர் செய்த நன்மை எண்ணியே
நன்றியையா இயேசையா
தடுமாறும் போது நீர் தாங்கினீரையா
தவித்து நின்ற போது நீர் உதவி செய்தீரே
கூப்பிட்ட போது நீர் பதில் தந்தீரே
குறைவுபட்ட போது நீர் நிறைவாக்கினீர்
சோர்ந்து போன நேரம் நீர் பெலன் தந்தீரே
பெலவீன நேரம் நீர் சுகம் தந்தீரே
Eppadipa Nantri Soluvaen - எப்படிப்பா நன்றி சொல்லுவேன்
Reviewed by Christ King
on
12:14:00
Rating:
