Abishekam Abishekam / அபிஷேகம் அபிஷேகம் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Abishekam Abishekam / அபிஷேகம் அபிஷேகம் - Tamil Christian Songs Lyrics

    அபிஷேகம் அபிஷேகம்
    அபிஷேகத்தால் நிரப்பிடுமே (2)
    வாஞ்சிக்கிறேன் ஊற்றிடுவீர் இந்த வேளையிலே
    வாஞ்சிக்கிறேன் ஊற்றிடுவீர் ஆவியானவரே

    கேளுங்கள் அப்போது கொடுக்கப்படும்
    ஏன்றவர் என்றும் வாக்குமாறார் (2)
    தாகமுள்ள மனுஷர் மேல்
    அபிஷேகத்தை தந்திடுவார் (2) - அபிஷேகம்

    பெந்தேகோஸ்தே நாளிலே
    அபிஷேகத்தால் நிறைத்தவர்(2)
    கடைசி நாளில் யாவர் மேலும்
    அபிஷேகத்தை ஊற்றிடுவார்(2) - அபிஷேகம்

    அபிஷேகம்தான் பெலன்தரும்
    அபிஷேகமே வரம் தரும் (2)
    அபிஷேகம்தான் சுகமளிக்கும்
    அபிஷேகம்தான் நுகம் முறிக்கும்(2) - அபிஷேகம்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Abishekam Abishekam / அபிஷேகம் அபிஷேகம் - Tamil Christian Songs Lyrics Abishekam Abishekam / அபிஷேகம் அபிஷேகம் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.