Allagu allagu allagu / அழகு அழகு அழகு நீங்க இயேசப்பா - Tamil Christian Songs Lyrics
அழகு அழகு அழகு நீங்க இயேசப்பா
உங்க அழகில் மயங்கி பாடுகிறோம் நாங்கப்பா (2)
நடையும் உடையும் அழகு நீங்க தானப்பா
எங்க நாடியில் (என் உடலின்) ஒடும் முச்சி எல்லாம் நீங்கப்பா (2)
உங்க உடையின் ஒரத்தில் வல்லமையுன்டு இயேசப்பா (2)
அதை உணர்ந்து நானும் பாடுகிறேன் இயேசப்பா இயேசப்பா
- அழகு அழகு
சொல்வதும் செய்வதும் நீங்கப்பா
நீங்க சொல்லிய பாடி நடப்பவரும் இயேசப்பா (2)
உங்க செயலை எண்ணி பாடுகிறோம் நாங்கப்பா (2)
உலமாற வாழ்த்திடுவோம் இயேசப்பா இயேசப்பா
- அழகு அழகு
மனந்திருந்த நண்பன் உண்ணை அழைக்கிறான்
உன்ன மனமார இயேசு இங்கு துடிக்கின்றார் (2)
நீ உணர்ந்து வந்தா மருவாழ்வு கொடுக்கின்றார் (2)
உண்ணதத்தில் என்றென்றும் இருக்கின்றார்
- அழகு அழகு
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
உங்க அழகில் மயங்கி பாடுகிறோம் நாங்கப்பா (2)
நடையும் உடையும் அழகு நீங்க தானப்பா
எங்க நாடியில் (என் உடலின்) ஒடும் முச்சி எல்லாம் நீங்கப்பா (2)
உங்க உடையின் ஒரத்தில் வல்லமையுன்டு இயேசப்பா (2)
அதை உணர்ந்து நானும் பாடுகிறேன் இயேசப்பா இயேசப்பா
- அழகு அழகு
சொல்வதும் செய்வதும் நீங்கப்பா
நீங்க சொல்லிய பாடி நடப்பவரும் இயேசப்பா (2)
உங்க செயலை எண்ணி பாடுகிறோம் நாங்கப்பா (2)
உலமாற வாழ்த்திடுவோம் இயேசப்பா இயேசப்பா
- அழகு அழகு
மனந்திருந்த நண்பன் உண்ணை அழைக்கிறான்
உன்ன மனமார இயேசு இங்கு துடிக்கின்றார் (2)
நீ உணர்ந்து வந்தா மருவாழ்வு கொடுக்கின்றார் (2)
உண்ணதத்தில் என்றென்றும் இருக்கின்றார்
- அழகு அழகு
Allagu allagu allagu / அழகு அழகு அழகு நீங்க இயேசப்பா - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 02, 2015
Rating:
No comments: