Allai allaiyai / அலையலையாய் வரும் ஆசீர்வாதம் - Tamil Christian Songs Lyrics
அது தேவனின் ஆசீர்வாதம்
அழைத்தவரில் நீ நிலைத்திருந்தால்
என்றும் மாறாத ஆசீர்வாதம்
ஆசீர்வாதங்கள் - 4
ஆபிரகாமை தேவன் அழைக்க அவன் கீழ்படிந்தானே
அசைவில்லாத விசுவாசம் தன் வாழ்வினில் அடைந்தானே
அதுவே அவனது ஆசீர்வாதம்
அதுபோல் உன்னை ஆசீர்வதிப்பார் அலையலையாய்
வானத்து நட்சத்திரங்கள் போல ஆசீர்வாதம் அடைந்தான்
கடற்கரை மணலைப் போல ஜனம் தரிசனம் கண்டானே
அதுபோல் உன்னை அழைத்தார் தேவன்
அதுபோல் ஆசீர்வதிப்பார்
தேவன் சொன்ன வார்த்தைகளை
விசுவாசத்தால் காத்துக் கொண்டான்
கன்மலை மேல் உள்ளதினால் உன்னை ஆசீர்வதிப்பாரே
கலங்காமல் என்றும் சுகமாய் வாழ்வாய்
Allai allaiyai / அலையலையாய் வரும் ஆசீர்வாதம் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 02, 2015
Rating:
Reviewed by Christchoir
on
January 02, 2015
Rating:
No comments: