Alpha omega yen devanae / அல்பா ஒமேகா என் தேவனே - Tamil Christian Songs Lyrics
ஆராதனை உமக்கே
ஆதியும் அந்தமும் ஆனவரே
ஆராதனை உமக்கே
ஆராதனை துதி ஆராதனை
ஆயிரம் ஆயிரம் ஆராதனை
பரிசுத்த ஆராதனை பரிசுத்தர்
பரிசுத்த ஆராதனை
சிவந்த சமுத்திரத்தை இரண்டாக பிளந்தீர்
மகிமையின் மேகத்தில் துணையாக வந்தீர்
துணையாளரே துணையாளரே
துணையாளரே துணையாளரே
சிறகினில் சுமர்ந்தவரே - என்னை
ஆபத்து காலத்திலே துணையாக வந்தீர்
அலைந்த என் வாழ்வுக்கு நிழலாக தொடர்ந்தீர்
அன்பானீரே அன்பானீரே
அன்பானீரே அன்பானீரே
அன்பான என் இயேசுவே - எனக்கு
கன்மலையை பிளந்து தாகத்தை தீர்த்தீர்
மன்னாவை பொழிந்து பசியாற்றி மகிழ்ந்தீர்
வழியானீரே வழியானீரே
வழியானீரே வழியானீரே
இருளுக்கு ஒளியானீரே - எனது
Alpha omega yen devanae / அல்பா ஒமேகா என் தேவனே - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 02, 2015
Rating:
Reviewed by Christchoir
on
January 02, 2015
Rating:
No comments: