Allai modum allkadal / அவர் எந்தன் சங்கீதமானவர் - Tamil Christian Songs Lyrics

    Allai modum allkadal / அவர் எந்தன் சங்கீதமானவர் - Tamil Christian Songs Lyrics

    அவர் எந்தன் சங்கீதமானவர்
    பெலமுள்ள கோட்டையுமாம்
    ஜீவனின் அதிபதியான அவரை
    ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்

    துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
    தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே
    வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
    திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே

    இரண்டு மூன்று பேர் எந்தன் நாமத்தினால்
    இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
    இருப்பேன் என்றவர் நமது தேவன்
    இரு கரம் கூப்பி என்றும் வாழ்த்திடுவோம்

    வானவர் கிறிஸ்தேசு நாமம் அதை
    வாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவோம்
    வருகையில் அவரோடு இணைந்து என்றும்
    வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Allai modum allkadal / அவர் எந்தன் சங்கீதமானவர் - Tamil Christian Songs Lyrics Allai modum allkadal / அவர் எந்தன் சங்கீதமானவர் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.