Akkini devan / அக்கினியின் தேவன் எனக்குள்ளே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Akkini devan / அக்கினியின் தேவன் எனக்குள்ளே - Tamil Christian Songs Lyrics

    அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார்
    சர்வவல்ல தேவன் எனக்குள்ளே இருக்கிறார்
    கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
    வெற்றி எனக்குத் தான்

    எலியாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்
    எலிசாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்
    கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
    அபிஷேகம் எனக்குத்தான்

    சாத்தானின் சூழ்ச்சியெல்லாம்-இந்த
    அபிஷேகம் முறிக்குமே
    கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
    அதிசயம் எனக்குத் தான்

    என் பாத்திரம் அபிஷேகத்தால் - அது
    நிரம்பி வழியுதே
    கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
    அக்கினி எனக்குத்தான்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Akkini devan / அக்கினியின் தேவன் எனக்குள்ளே - Tamil Christian Songs Lyrics Akkini devan / அக்கினியின் தேவன் எனக்குள்ளே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.