Anandamai jeyaa / ஆனந்தமே ஜெயா - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Anandamai jeyaa / ஆனந்தமே ஜெயா - Tamil Christian Songs Lyrics

    ஆனந்தமே ஜெயா! ஜெயா!
    அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்.

    ஞான ரட்சகர்ää நாதர் நமை-இந்த
    நாள் வரை ஞாலமதினில் காத்தார்-

    சங்கு கனம்ää வளர் செங்கோலரசிவை
    தளராதுள கிறிஸ்தானவராம்ää
    எங்கள் ரட்சகரேசு நமை-வெகு
    இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால்ää-

    முந்து வருட மதினில் மனுடரில் வெகு
    மோசகஸ்திகள் தனிலேயுழலää
    தந்து நமக்குயிருடையுணவும்-வெகு
    தயவுடன் யேசு தற்காத்தகினால்ää-

    பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
    பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும்ää
    தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை-இத்
    தரைதனில் குறை தணித்தாற்றியதால்-
     
    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Anandamai jeyaa / ஆனந்தமே ஜெயா - Tamil Christian Songs Lyrics Anandamai jeyaa / ஆனந்தமே ஜெயா - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.