Anbae kalvari anbae - அன்பே கல்வாரி அன்பே உம்மைப் - Christking - Lyrics

    Anbae kalvari anbae - அன்பே கல்வாரி அன்பே உம்மைப்


    அன்பே கல்வாரி அன்பே
    உம்மைப் பார்க்கையிலே
    என் உள்ளம் உடையுதய்யா

    1. தாகம் தாகம் என்றீர்
    எனக்காய் ஏங்கி நின்றீர்
    பாவங்கள் சுமந்தீர் – எங்கள்
    பரிகார பலியானீர்

    2. காயங்கள் பார்க்கின்றேன்
    கண்ணீர் வடிக்கின்றேன்
    தூய திரு இரத்தமே
    துடிக்கும் தாயுள்ளமே

    3. அணைக்கும் கரங்களிலே
    ஆணிகளா சுவாமி
    நினைத்து பார்க்கையிலே
    நெஞ்சம் உருகுதையா

    4. நெஞ்சிலே ஓர் ஊற்று
    நதியாய் பாயுதையா
    மனிதர்கள் மூழ்கணுமே
    மறுரூபம் ஆகணுமே


    Anpae Kalvaari Anpae
    Ummaip Paarkkaiyilae
    En Ullam Utaiyuthayyaa

    1. Thaakam Thaakam Enteer
    Enakkaay Aengi Ninteer
    Paavangal Sumantheer - Engal
    Parikaara Paliyaaneer

    2. Kaayangal Paarkkinten
    Kannnneer Vatikkinten
    Thooya Thiru Iraththamae
    Thutikkum Thaayullamae

    3. Annaikkum Karangalilae
    Aannikalaa Suvaami
    Ninaiththu Paarkkaiyilae
    Nenjam Urukuthaiyaa

    4. Nenjilae or Oottu
    Nathiyaay Paayuthaiyaa
    Manitharkal Moolkanumae
    Maruroopam Aakanumae

    Anbae kalvari anbae - அன்பே கல்வாரி அன்பே உம்மைப் Anbae kalvari anbae - அன்பே கல்வாரி அன்பே உம்மைப் Reviewed by Christchoir on March 16, 2025 Rating: 5

    No comments:

    Powered by Blogger.