Engu Pokireer Yesu Theyvamae - எங்கு போகிறீர் இயேசு தெய்வம - Christking - Lyrics

    Engu Pokireer Yesu Theyvamae - எங்கு போகிறீர் இயேசு தெய்வம


    எங்கு போகிறீர் இயேசு தெய்வமே
    எனக்காய் சிலுவையை
    சுமக்கும் தெய்வமே

    பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ
    நீர் சுமந்தது என் பாவச்சிலுவையோ
    உம் உள்ளம் உடைந்ததோ
    என் பாவச் சேற்றினால் எங்கு போகிறீர்

    தீய சிந்தனை நான் நினைத்ததால்
    உன் சிரசில் முள்முடி
    நான் சூட்டினேன்

    பெருமை கோபத்தால்
    உம் கன்னம் அறைந்தேனே
    என் பொறாமை எரிச்சலால்
    உம் விலாவைக் குத்தினேனே

    கசையால் அடித்தது என்
    காம உணர்ச்சியால்
    காறித்துப்பியது என்
    பகைமை உணர்ச்சியால்

    அசுத்த பேச்சுக்கள்
    நான் பேசி மகிழ்ந்ததால்
    கசப்புக்காடியை நான்
    குடிக்கக் கொடுத்தேனே

    Engu Pokireer Yesu Theyvamae
    Enakkaay Siluvaiyai
    Sumakkum Theyvamae

    Paarachchiluvaiyo en Paavachchiluvaiyo
    Neer Sumanthathu en Paavachchiluvaiyo
    Um Ullam Utainthatho
    En Paavach Settinaal Engu Pokireer

    Theeya Sinthanai Naan Ninaiththathaal
    Un Sirasil Mulmuti
    Naan Soottinaen

    Perumai Kopaththaal
    Um Kannam Arainthaenae
    En Poraamai Erichchalaal
    Um Vilaavaik Kuththinaenae

    Kasaiyaal Atiththathu en
    Kaama Unarchchiyaal
    Kaariththuppiyathu en
    Pakaimai Unarchchiyaal

    Asuththa Paechchukkal
    Naan Paesi Makilnthathaal
    Kasappukkaatiyai Naan
    Kutikkak Koduththaenae
    Engu Pokireer Yesu Theyvamae - எங்கு போகிறீர் இயேசு தெய்வம Engu Pokireer Yesu Theyvamae - எங்கு போகிறீர் இயேசு தெய்வம Reviewed by Christking on March 16, 2025 Rating: 5

    No comments:

    Powered by Blogger.