Annathamaga anbarai / ஆனந்தமாக அன்பரைப்பாடுவேன் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Annathamaga anbarai / ஆனந்தமாக அன்பரைப்பாடுவேன் - Tamil Christian Songs Lyrics

ஆனந்தமாக அன்பரைப்பாடுவேன்
ஆசையவ ரென்னாத்து மாவிற்கே
ஆசிகளருளும் அனந்தனந்தமாய்
ஆண்டவர் இயேசு போல் ஆருமில்லையே

இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறு எய்குமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் வேறு எங்குமில்லையே

தந்தை தாயுமுன் சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாங்கிடுவேனென் நீதியின் கரத்தால்
தாபரமும் நல்ல நாதனுமென்றார்

                                                  - இயேசுவல்லால்
கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
நீக்கிய சாவினை நற்சுவிசேஷத்தால்
ஜீவன் அழியாமை வெளியாக்கினார்

                                                   - இயேசுவல்லால்
அழுகையின் தாழ்வில் நடப்பவரே
ஆழிபோல் வான்மழை நிறைக்குமே
சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
ஜெயத்தின் மேல் ஜெயமடைந்திடுவோம்

                                                    - இயேசுவல்லால்


Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Annathamaga anbarai / ஆனந்தமாக அன்பரைப்பாடுவேன் - Tamil Christian Songs Lyrics Annathamaga anbarai / ஆனந்தமாக அன்பரைப்பாடுவேன் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 02, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.