Appa naan ummai / அப்பா நான் உம்மைப் பார்க்கின்றேன் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Appa naan ummai / அப்பா நான் உம்மைப் பார்க்கின்றேன் - Tamil Christian Songs Lyrics

    அப்பா நான் உம்மைப் பார்க்கின்றேன்
    அன்பே நான் உம்மைத் துதிக்கின்றேன்

    நீரே என் வழி நீரே என் சத்தியம்
    நீரே எந்தன் ஜீவனன்றோ

    அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
    நான் உந்தன் பிள்ளையன்றோ

    நல்ல மேய்ப்பன் நீர்தானப்பா
    நான் உந்தன் ஆட்டுக்குட்டி

    ஜீவ நீருற்று நீர் தானப்பா
    உம்மில் நான் தாகம் கொண்டேன்


    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Appa naan ummai / அப்பா நான் உம்மைப் பார்க்கின்றேன் - Tamil Christian Songs Lyrics Appa naan ummai / அப்பா நான் உம்மைப் பார்க்கின்றேன் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 04, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.