Appa pithavae ummai / அப்பா பிதாவே உம்மை துதிக்கிறேன் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Appa pithavae ummai / அப்பா பிதாவே உம்மை துதிக்கிறேன் - Tamil Christian Songs Lyrics

    அப்பா பிதாவே உம்மை துதிக்கிறேன்
    அப்பா பிதாவே உம்மை போற்றுகிறேன்
    எங்கள் முழங்கால்கள் முடங்கிடுதே
    எங்கள் நாவு உம்மை துதித்திடுதே

    இயேசு ராஜா உம்மை துதிக்கிறேன்
    இயேசு ராஜா உம்மை போற்றுகிறேன்
    எங்கள் முழங்கால்கள் முடங்கிடுதே
    எங்கள் நாவு உம்மை துதித்திடுதே

    ஆவியானவரே உம்மை துதிக்கிறேன்
    ஆவியானவரே உம்மை போற்றுகிறேன்
    எங்கள் முழங்கால்கள் முடங்கிடுதே
    எங்கள் நாவு உம்மை துதித்திடுதே

    அப்பா பிதாவே உம்மை துதிக்கிறேன்
    இயேசு ராஜா உம்மை துதிக்கிறேன்
    ஆவியானவரே உம்மை துதிக்கிறேன்
    ஆவியானவரே உம்மை போற்றுகிறேன்

    அல்லேலூயா ஆமேன் ஆமேன்
    அல்லேலூயா ஆமேன் ஆமேன்


    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Appa pithavae ummai / அப்பா பிதாவே உம்மை துதிக்கிறேன் - Tamil Christian Songs Lyrics Appa pithavae ummai / அப்பா பிதாவே உம்மை துதிக்கிறேன் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 04, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.