Arul eralamai / அருள் ஏராளமாய் பெய்யும் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Arul eralamai / அருள் ஏராளமாய் பெய்யும் - Tamil Christian Songs Lyrics

அருள் ஏராளமாய் பெய்யும்
உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும்
சபையை உயிர்ப்பிக்குமே

அருள் ஏராளம்
அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாயல்ல
திரளாய் பெய்யட்டுமே

அருள் ஏராளமாய் பெய்யும்
மேக மந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும்
செழிப்பும் ப10ரிப்புமாம்

அருள் ஏராளமாய் பெய்யும்
யேசு வந்தருளுமேன்
இங்குள்ள கூட்டத்திலேயும்
க்ரியை செய்தருளுமே

அருள் ஏராளமாய் பெய்யும்
பொழியும் இச்சணமே
அருளின் மாரியைத் தாரும்
ஜீவதயாபரரே


Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Arul eralamai / அருள் ஏராளமாய் பெய்யும் - Tamil Christian Songs Lyrics Arul eralamai / அருள் ஏராளமாய் பெய்யும் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 04, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.