Athikalai sothira palli / அதிகாலை ஸ்தோத்திர பலி - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Athikalai sothira palli / அதிகாலை ஸ்தோத்திர பலி - Tamil Christian Songs Lyrics


    Adhikkaalai Sthothira Bali
    Appaa Apaa Ungalukkuthaan
    Aaraadhanai Sthothira Bali
    Appaa Appaa Unggalukkuthaan

    1. Ebinaesar Ebinaesar
    Ithuvarai Uthavi Seidheer-(2)
    Ebinaesar Ebinaesar

    2. El-Shadai El-Shadai
    Yellaam Vallavarae –(2)
    Elshadai Elshadai

    3. Elroyi Elroyi
    Yellam Paarthukolveer-(2)
    Yegovaa Yeerae

    4. yohava yieera
    Ellam parthu kolvieer - (2)
    Ellam parthu kolvieer
    yohava yieera

    5. Parisutthar Parisutthar
    Paraloga Rajaavae –(2)
    Parisutthar Parisugtthar
    அதிகாலை ஸ்தோத்திரபலி
    அப்பா அப்பா உங்களுக்குத் தான்
    ஆராதனை ஸ்தோத்திரபலி
    அப்பா அப்பா உங்களுக்குத் தான் - 2

    1. எபிநேசர் எபிநேசர்
    இதுவரை உதவி செய்தீர் - (2)
    எபிநேசர் எபிநேசர்

    2. எல்ஷடாய் எல்ஷடாய்
    எல்லாம் வல்லவரே - (2)
    எல்ஷடாய் எல்ஷடாய்

    3. எல்ரோயீ எல்ரோயீ
    என்னை காண்பவரே - (2)
    எல்ரோயீ எல்ரோயீ

    4. யேகோவா யீரே
    எல்லாம் பார்த்துக் கொள்வீர் - (2)
    யேகோவா யீரே

    5. பரிசுத்தர் பரிசுத்தர்
    பரலோக ராஜாவே - (2)
    பரிசுத்தர் பரிசுத்தர்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
    Athikalai sothira palli / அதிகாலை ஸ்தோத்திர பலி - Tamil Christian Songs Lyrics Athikalai sothira palli / அதிகாலை ஸ்தோத்திர பலி - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 04, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.