Aththimaram thulir vidamal / அத்தி மரம் துளிர் விடாமல் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Aththimaram thulir vidamal / அத்தி மரம் துளிர் விடாமல் - Tamil Christian Songs Lyrics

    அத்தி மரம் துளிர் விடாமல் போனாலும்
    திராட்சை செடி பலன் கொடாமற் போனாலும்
    கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
    என் தேவனுக்குள் களி கூருவேன்

    ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
    வயல்களிலே தானியமின்றிப் போனாலும்

    மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்
    தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்

    எல்லாமே எதிராக இருந்தாலும்
    சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்

    உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
    ஊரெல்லாம் என்னை தூற்றித் திரிந்தாலும


    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Aththimaram thulir vidamal / அத்தி மரம் துளிர் விடாமல் - Tamil Christian Songs Lyrics Aththimaram thulir vidamal / அத்தி மரம் துளிர் விடாமல் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 04, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.