Athisekkirathil neekivedum / அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் - Tamil Christian Songs Lyrics
அதி சீக்கிரத்தில் நீங்கி விடும்
இந்த லேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே-நீ
உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்க படுகின்ற நேரமிது
இதனால் நமக்கு வந்திடுமே
காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்
கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே
மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூறுவோம்
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
இந்த லேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே-நீ
உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்க படுகின்ற நேரமிது
இதனால் நமக்கு வந்திடுமே
காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்
கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே
மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூறுவோம்
Athisekkirathil neekivedum / அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 04, 2015
Rating:
No comments: