Nee unaku sontham / நீ உனக்கு சொந்தமள்ளவே - Tamil Christian Songs Lyrics

    Nee unaku sontham / நீ உனக்கு சொந்தமள்ளவே - Tamil Christian Songs Lyrics



    நீ உனக்கு சொந்தமள்ளவே மீட்கப்பட்ட பாவி
    நீ உனக்கு சொந்தமள்ளவே - (2)
    நிமளன் கிறிஸ்து நாதற்கே சொந்தம்

    - நீ உனக்கு
    சிலுவை மரத்தில் தொங்கி மாரித்தாரே
    திரு ரத்தம் ரத்தம் திரு விளாவில் வடியுது பாரிர்
    வளிய பரிசுசத்தால் கொண்டாரே
    வான மகிமை உனக்கு வாரேன்

    - நீ உனக்கு
    இந்த நன்றியை மறந்துப்போனாயோ
    இயேசுவை விட்டு எங்கேயாகிலும்
    மறைந்து திரிவாயோ தந்ததம் உனதிதயம்
    கயமும் சாமி கிறிஸ்தினுடைய தல்லவோ

    - நீ உனக்கு
    பழையப் பாவத்தாசை வருகுதோ
    பிசாசின் மேலே பட்சம் உனக்கு
    திரும்ப வருதோஅழியும் நிமிஷத்தாசைக்
    காட்டியே அக்கினிக் கடல் தள்ளுவானே

    - நீ உனக்கு
    பிழைக்குனும் அவர்க்கே பிழைப்பாயே
    உலகை விட்டு பிரியுனும் அவர்க்கே மரிப்பாயே
    உழைக்கு மரித்தும் உயிர்த்த நாதரின்
    உயர் பதவியில் என்றும் நிளைப்பாய்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Nee unaku sontham / நீ உனக்கு சொந்தமள்ளவே - Tamil Christian Songs Lyrics Nee unaku sontham / நீ உனக்கு சொந்தமள்ளவே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 11, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.