Padum padal yesuvukkaka / பாடும் பாடல் இயேசுவுக்காக - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Padum padal yesuvukkaka / பாடும் பாடல் இயேசுவுக்காக - Tamil Christian Songs Lyrics



    பாடும் பாடல் இயேசுவுக்காக
    பாடுவேன் நான் எந்த நாளுமே
    என் ராஜா வண்ண ரோஜா
    பல்லதாக்கின் லீலி அவரே

    அழகென்றால் அவர் போல
    யார்தான் உண்டு இந்த லோகத்தில்
    வண்ண மேனியோனே எண்ணிபாடிடவே
    என் உள்ளம் மகிழ்வாகுமே

    - பாடும் பாடல்
    அன்பினிலே என் நேசருக்காய்
    என்றென்றும் இணையில்லையே
    என்னை மீட்டிடவே தம் ஜீவன் னுந்தார்
    என் நேசர் அன்பில் மகிழ்வேன்

    - பாடும் பாடல்
    தெய்வம் என்றால் இயேசுதானே
    சாவை வென்று உயிர்த்தெழுந்தாரே
    என் பொன் நேசரின் மார்பில் சாய்ந்தோனாக
    நான் பாடுவேன் பாமாலைகள்

    - பாடும் பாடல்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Padum padal yesuvukkaka / பாடும் பாடல் இயேசுவுக்காக - Tamil Christian Songs Lyrics Padum padal yesuvukkaka / பாடும் பாடல் இயேசுவுக்காக - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 10, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.