Parisutha aaviyae / பரிசுதத் ஆவியே வாரும் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Parisutha aaviyae / பரிசுதத் ஆவியே வாரும் - Tamil Christian Songs Lyrics



பரிசுதத் ஆவியே வாரும்
பரிசுத்த வல்லமையை தாரும்
இயேசுவே - (3)
என் இயேசுவே - (2) உம்மைப்போல என்னையும் மாற்றும் எம்
வல்லமை ஆவியை ஊற்றும்

- இயேசுவே
ஜெபித்திடும் ஆவியை தாரும் உம்மை
துதிக்கின்ற ஆவியை தாரும்

- இயேசுவே
தேசத்தில் எழுப்புதல் தாரும் உம்
பரிசுத்த ஆவியை ஊற்றும் - எங்கள்

- இயேசுவே

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Parisutha aaviyae / பரிசுதத் ஆவியே வாரும் - Tamil Christian Songs Lyrics Parisutha aaviyae / பரிசுதத் ஆவியே வாரும் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 10, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.