Pathai theriyatha / பாதை தெரியாத ஆட்டைப் போல - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Pathai theriyatha / பாதை தெரியாத ஆட்டைப் போல - Tamil Christian Songs Lyrics

    Pathai Theriyatha

    பாதை தெரியாத ஆட்டைப் போல
    அலைந்தேன் உலகிலே
    நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே

    1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
    பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
    கல்வாரியினண்டை வந்தேன்
    பாவம் தீர நான் அழுதேன் — பாதை

    2. என் காயம் பார்த்திடு என்றீர்
    உன் காயம் ஆறிடும் என்றீர்
    நம்பிக்கையோடே நீ வந்தால்
    துணையாக இருப்பேனே என்றீர் — பாதை

    Paadhai theriyaadha aattai poala
    Alaindhaen ulagilae
    Nalla naesaraaga vandhu ennai meetteerae

    1. Kalanginaen neer ennai kandeer
    Padharinaen neer ennai paartheer
    Kalvaariyinandai vandhaen
    Paavam theera naan azhudhaen — Paadhai

    2. En kaayam paarthidu endreer
    Un kaayam aaridum endreer
    Nampikkaiyoadae nee vandhaal
    Thunaiyaaga iruppaenae endreer — Paadhai

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Pathai theriyatha / பாதை தெரியாத ஆட்டைப் போல - Tamil Christian Songs Lyrics Pathai theriyatha / பாதை தெரியாத ஆட்டைப் போல - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 10, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.