Anbodu Emmai Bosikkum / அன்போடு எம்மைப் போஷிக்கும் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Anbodu Emmai Bosikkum / அன்போடு எம்மைப் போஷிக்கும் - Tamil Christian Songs Lyrics


    1. அன்போடு எம்மைப் போஷிக்கும்
    பெத்தேலின் தெய்வமே;
    முன்னோரையும் நடத்தினீர்
    கஷ்ட இவ்வாழ்விலே.

    2. கிருபாசனமுன் படைப்போம்
    எம் ஜெபம் ஸ்தோத்ரமும்;
    தலைமுறையாய்த் தேவரீர்
    எம் தெய்வமாயிரும்.

    3. மயங்கும் ஜீவ பாதையில்
    மெய்ப் பாதை காட்டிடும்;
    அன்றன்றுமே நீர் தருவீர்
    ஆகாரம் வஸ்திரமும்.

    4. இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து,
    பிதாவின் வீட்டினில்
    சேர்ந்திளைப்பாறுமளவும்
    காப்பீர் உம் மறைவில்.

    5. இவ்வாறான பேர் நன்மைக்காய்
    பணிந்து கெஞ்சினோம்;
    நீர்தாம் எம் தெய்வம் என்றுமே,
    சுதந்தரமுமாம்.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Anbodu Emmai Bosikkum / அன்போடு எம்மைப் போஷிக்கும் - Tamil Christian Songs Lyrics Anbodu Emmai Bosikkum / அன்போடு எம்மைப் போஷிக்கும் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 23, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.