Kalvari Mammalai Ooram / கல்வாரி மாமலை ஓரம் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Kalvari Mammalai Ooram / கல்வாரி மாமலை ஓரம் - Tamil Christian Songs Lyrics


    கல்வாரி மாமலை ஓரம்
    கொடுங்கோர காட்சி கண்டேன் (2)
    கண்ணில் நீர் வழிந்திடுதே
    எந்தன் மீட்பர் யேசுவதோ (2)

    1. எருசலேமின் வீதிகளில்
    ரத்த வெள்ளம் கோலமிட (2)
    திருக்கோலம் நிந்தனையால்
    உருக்குலைந்து சென்றனரே (2)
    உருக்குலைந்து சென்றனரே

    2. சிலுவை தன் தோளதிலே
    சிதறும் தன் வேர்வையிலே (2)
    சிறுமை அடைந்தவராய்
    நிந்தனை பல சகித்தார் (2)
    நிந்தனை பல சகித்தார்

    3. எருசலேமின் வீதிகளில்
    இரத்த வெள்ளம் கோலமிட (2)
    திருக்கோலம் நிந்தனையாய்
    உருக்குலைந்து சென்றனரே (2)
    உருக்குலைந்து சென்றனரே

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Kalvari Mammalai Ooram / கல்வாரி மாமலை ஓரம் - Tamil Christian Songs Lyrics Kalvari Mammalai Ooram / கல்வாரி மாமலை ஓரம் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 23, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.