Senai athipathan nam / சேனையதிபன் நம் கர்த்தருக்கே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Senai athipathan nam / சேனையதிபன் நம் கர்த்தருக்கே - Tamil Christian Songs Lyrics



    சேனையதிபன் நம் கர்த்தருக்கே
    செலுத்துவோம் கனமும் மகிமையுமே (2)
    அற்புதமே தம் அன்பெமக்கு அதை
    அறிந்தே அகமகிழ்வோம் - (2)

    ஜெய கிறிஸ்;து முன் செல்கிறார்
    ஜெயமாக நடத்திடுவார்
    ஜெயக் கீதங்கள் நாம் பாடியே
    ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்
    ஜெயம் அல்லேலுயா இயேசு நாமத்திற்கே - (2)

    தாய் மறந்தாலும் நான் மறவேன்
    திக்கற்றோராய் விட்டு விடேன் (2)
    என்றுரைத் தெம்மைத் தேற்றுகிறார்
    என்றும் வாக்கு மாறிடாரே - (2)

                                                                                                  - ஜெய
    கறை திரை முற்றும் நீங்கிடவே
    கர்த்தர் நம்மை கழுவிடுவார் (2)
    வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை
    வழுவாமல் காத்துக் கொள்வார் - (2)

                                                                                                   - ஜெய

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Senai athipathan nam / சேனையதிபன் நம் கர்த்தருக்கே - Tamil Christian Songs Lyrics Senai athipathan nam / சேனையதிபன் நம் கர்த்தருக்கே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 21, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.