Senaikalin karthar / சேனைகளின் கர்த்தரே நின் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Senaikalin karthar / சேனைகளின் கர்த்தரே நின் - Tamil Christian Songs Lyrics



        சேனைகளின் கர்த்தரே நின்
        திருவிலம் அளவற இனிதினிதே
        வானவானங்கள் கொள்ளாத

                                                                                 - சேனை
        திருவருளிலமே கணுறும் உணரும்
        தெருளம்பகமே இனிதுறும் நிசமிது

                                                                                  - சேனை
        இகபர நலமொளிர் இதமிகு பெயருள
        எமதரசெனும் நய

                                                                                  - சேனை
        புவியோர் பதிவான் புகநிதியே
        புனருயி ருறுமுழுக் கருளினிதே
        புதுவிடமே புகுமனமே புகுமதியே
        புரிவொடு இனிதருள்

                                                                                   - சேனை
        பேயொடே புவி பேதை மாமிகம்
        பேணிடாதடியாருனைப் பேறு தந்தவனே யெனச்சொலி
        பேணிடத்துணை பேசருமுன்னந்தம் பேதைகளின் சொந்தம் பேதமிலானந்தம்
        பிசகொழியே திடமளியே பெருமலையினிலரு முயிர்தரும்

                                                                                     - சேனை

        ஆலய மது நிறைவாக ஆவைக் குறை வொழிந்தெக
        அவரவருனதில மெனமன விடர்சாக
        அருளும் பொருளுந் தெருளும் செறிந்திடும்
        ஆலய பர னேச ஆசுக மது வீச
        ஆரண மொழி பேச ஆ புது எருசலையாம்
        ஆலய மொரு நிலையாம் அது நிக ரெது

                                                                                     - சேனை

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Senaikalin karthar / சேனைகளின் கர்த்தரே நின் - Tamil Christian Songs Lyrics Senaikalin karthar / சேனைகளின் கர்த்தரே நின் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 21, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.