Vathai unnai / வாதைகள் உன்னை அணுகாது - Tamil Christian Songs Lyrics

    Vathai unnai / வாதைகள் உன்னை அணுகாது - Tamil Christian Songs Lyrics



    வாதைகள் உன்னை அணுகாது
    பொல்லாப்பு உனக்கு நேரிடாதே
    உன்னை அணைத்து என்றும் உதவி செய்வாரே
    கண்போல கருத்தாய் உன்னை காத்து கொள்வாரே (2)
    எழும்பு எழும்பு விழித்து எழும்பு
    எழும்பு எழும்பு பலங்கொண்டு எழும்பு - வாதைகள்

    மலைகள் எல்லாம் மடிகள் ஆகும்
    பாதைகள் எல்லாம் உயர்ந்தே இருக்கும்
    வானம் பாடும் பூமி மகிழும்
    பாடுங்கள் மகிழுங்கள்
    ழுழங்குங்கள்

                                                                                     - எழும்பு
    உள்ளங்கையில் உன்னை வரைந்தார்
    தாயின் கருவில் உன்னை அறிந்தார்
    தயவாய் இறங்கி துணையாய் இருந்து
    உன்னை காப்பார் கரை சேர்ப்பார்
    துயர் தீர்ப்பார்

                                                                                      - எழும்பு
    பசியும் இல்லை தாகமும் இல்லை
    வெயிலும் இல்லை உஷ்ணம் இல்லை
    உன்னை நடத்தி ஊற்றுள்ள இடத்தில்
    விடுவாரே வருவாரே
    சுகம் தருவாரே

                                                                                       - எழும்பு

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Vathai unnai / வாதைகள் உன்னை அணுகாது - Tamil Christian Songs Lyrics Vathai unnai / வாதைகள் உன்னை அணுகாது - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.