Yen eakam ellam / என் ஏக்கம் எல்லாமே - Tamil Christian Songs Lyrics

    Yen eakam ellam / என் ஏக்கம் எல்லாமே - Tamil Christian Songs Lyrics



    என் ஏக்கம் எல்லாமே
    உம் சமூகத்தில் வாழ்வதே
    என் ஆசை எல்லாமே
    உம் சேவை தான் செய்வதே

    அழியும் ஜனங்கள் மனம் திரும்ப
    அழுது புலம்பி ஜெபிக்கணுமே (2)
    திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கணுமே - 2

    உமக்காக பேச நாவு வேண்டும்
    உம்மைப் போல் அலைய கால்கள் வேண்டும் (2)
    சத்தியம் சொல்லிடாத இடங்கள் செல்லணுமே - 2

    தேவனே இலங்கையை இரட்சித்தருளும்
    இல்லையென்றால் என் உயிரை எடும் (2)
    யுத்தங்கள் வேண்டாமையா இரட்சிக்க வேண்டுமையா - 2

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Yen eakam ellam / என் ஏக்கம் எல்லாமே - Tamil Christian Songs Lyrics Yen eakam ellam / என் ஏக்கம் எல்லாமே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.