Yesuvin kudumbam / இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு - Tamil Christian Songs Lyrics

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு
உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழையில்லை பணக்காரன் இல்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார்.
பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமுல்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார்
இன்பமுண்டு சமாதானமுண்டு
வெற்றி உண்டு துதிபாடல் உண்டு
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும்
Yesuvin kudumbam / இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
March 22, 2015
Rating:

No comments: