Yesuvin vaakku / இயேசுவின் வாக்கு நித்தியமாமே - Tamil Christian Songs Lyrics

    Yesuvin vaakku / இயேசுவின் வாக்கு நித்தியமாமே - Tamil Christian Songs Lyrics


    இயேசுவின் வாக்கு நித்தியமாமே
    என்ன நேரினும் மாறாதாமே
    வானமும் ப10மியிம் மாறிபோமே
    வல்லவர் வாக்கு மாறாதாமே

    (இயேசுவின்) அநாதி சிநேகத்தால் உன்னை சிநேகித்தார்
    அவரின் மிகுந்த காருண்யத்தால்
    உன்னை என்றென்றுமாய் இழுத்துக்கொண்டார்
    அவரின் அன்பு மாறாதாமே

    இயேசுவின் அன்பு நித்தியமாமே
    என்ன நேரினும் மாறாதாமே
    தந்தையும் தாயும் கைவிட்டபோதும்
    நேசரின் அன்பு மாறாதாமே

    என் ஜீவனுள்ள நாளெல்லாமே
    நன்மை கிருபையும் தொடருமே
    கர்த்தருடைய வீட்டிலே நானும்
    நீடித்த நாட்களாய் நிலைப்பேனே

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Yesuvin vaakku / இயேசுவின் வாக்கு நித்தியமாமே - Tamil Christian Songs Lyrics Yesuvin vaakku / இயேசுவின் வாக்கு நித்தியமாமே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.