Devan Namaku Adaikalam / தேவன் நமக்கு அடைக்கலம் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Devan Namaku Adaikalam / தேவன் நமக்கு அடைக்கலம் - Tamil Christian Songs Lyrics



    பல்லவி

    தேவன் நமக்கு அடைக்கலம்
    பெலனும் ஆனவரே
    ஆபத்து காலங்களில்
    அனுகூலமானவரே

    சரணங்கள்

    1. பூமி நிலைமாறினாலும்
    மலைகள் சாய்ந்து போனாலும்
    பர்வதம் அதிர்ந்து போனாலும்
    நாம் பயப்படவே மாட்டோம்

    2. கர்த்தர் சேனை நம் நடுவே
    உயர்ந்த தேவன் நமதருகே
    சாத்தான் எதிர்த்து வந்தாலும்
    நாம் பயப்படவே மாட்டோம்

    3. பூமி எங்கும் உயர்ந்திருப்பார்
    பரத்தில் எங்கும் வீற்றிருப்பார்
    அமர்ந்து இருந்து அறியுங்கள்
    நம் தேவன் அவரே என்று

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Devan Namaku Adaikalam / தேவன் நமக்கு அடைக்கலம் - Tamil Christian Songs Lyrics Devan Namaku Adaikalam / தேவன் நமக்கு அடைக்கலம் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 03, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.