Devanuke Magimai | தேவனுக்கே மகிமை - Christking - Lyrics

    Devanuke Magimai | தேவனுக்கே மகிமை


    தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
    தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை
    ஐயா வாழ்க வாழ்க
    உம் நாமம் வாழ்க

    உன்னதத்தில் தேவனுக்கே
    மகிமை உண்டாகட்டும்
    பூமியிலே சமாதானமும்
    பிரியமும் உன்டாகட்டும் – இந்தப்

    செவிகளை நீர் திறந்து விட்டீர்
    செய்வோம் உம் சித்தம்
    புவிதனிலே உம் விருப்பம்
    பூரணமாகட்டுமே – இந்தப்

    எளிமையான எங்களையே
    என்றும் நினைப்பவரே
    ஒளிமயமே துணையாளரே
    உள்ளத்தின் ஆறுதலே – எங்கள்

    தேடுகிற அனைவருமே
    மகிழ்ந்து களிகூரட்டும்
    பாடுகிற யாவருமே
    பரிசுத்தம் ஆகட்டுமே – இன்று

    குறை நீக்கும் வல்லவரே
    கோடி ஸ்தோத்திரமே
    கறை போக்கும் கர்த்தாவே
    கல்வாரி நாயகனே – பாவக்


    Thaevanukkae Makimai Theyvaththirkae Makimai
    Thaeti Vanthu Meettavarae Thinam Umakkae Makimai
    Aiyaa Vaalka Vaalka
    Um Naamam Vaalka

    Unnathaththil Thaevanukkae
    Makimai Unndaakattum
    Poomiyilae Samaathaanamum
    Piriyamum Undaakattum – Inthap

    Sevikalai Neer Thiranthu Vittir
    Seyvom Um Siththam
    Puvithanilae Um Viruppam
    Pooranamaakattumae – Inthap

    Elimaiyaana Engalaiyae
    Entum Ninaippavarae
    Olimayamae Thunnaiyaalarae
    Ullaththin Aaruthalae – Engal

    Thaedukira Anaivarumae
    Makilnthu Kalikoorattum
    Paadukira Yaavarumae
    Parisuththam Aakattumae – Intu

    Kurai Neekkum Vallavarae
    Koti Sthoththiramae
    Karai Pokkum Karththaavae
    Kalvaari Naayakanae – Paavak

    Devanuke Magimai | தேவனுக்கே மகிமை Devanuke Magimai | தேவனுக்கே மகிமை Reviewed by Christchoir on April 03, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.