Enadhu Ullam Yarukku Theriyum Yesaiya / எனது உள்ளம் யாருக்கு தெரியும் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Enadhu Ullam Yarukku Theriyum Yesaiya / எனது உள்ளம் யாருக்கு தெரியும் - Tamil Christian Songs Lyrics



    எனது உள்ளம் யாருக்கு தெரியும் - இயேசையா
    எனது நினைவு யாருக்கு புரியும்

    என்னை நீர் அறிவீரே
    உம்மை நான் அறிவேனே
    என்னை புரிந்து கொண்ட
    தெய்வம் நீரே - இயேசையா

    1. அன்னை தந்தை அறியவில்லையே - என்
    உள்ளம் தன்னை புரிந்து கொள்ள முடியவில்லையே
    என்னை அறிந்த தெய்வம் நீரையா - என்
    உள்ளம் புரிந்த அன்னை நீரையா --- எனது

    2. மனிதனோ முகத்தை பார்க்கிறான்
    நீரோ என் உள்ளமதை அறிந்து பார்க்கிறீர்
    நொருங்கி போன எனது உள்ளத்தை
    அரவணைத்து காயம் ஆற்றினீர் --- எனது

    3. ஊரும் உறவும் என்னை வெறுத்தது
    என் உள்ளம் நொந்து சோகமானது
    என் உள்ளம் அறிந்து ஓடி வந்தீரே
    ஆற்றி தேற்றி அணைத்துக் கொண்டீரே --- எனது

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Enadhu Ullam Yarukku Theriyum Yesaiya / எனது உள்ளம் யாருக்கு தெரியும் - Tamil Christian Songs Lyrics Enadhu Ullam Yarukku Theriyum Yesaiya / எனது உள்ளம் யாருக்கு தெரியும் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.