Endhan Yesiya / எந்தன் இயேசையா - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Endhan Yesiya / எந்தன் இயேசையா - Tamil Christian Songs Lyrics



    எந்தன் இயேசையா எந்தன் இயேசையா
    உம் அன்பென்றும் பெரிதையா
    என் வாழ் நாளெல்லாம் உம் அன்பை நான் நினைத்து
    எந்நாளும் போற்றிடுவேன்

    1. குருசினில் தொங்கி குருதியும் சிந்தி
    பாவங்கள் போக்கி அணைத்தீரையா (2)
    என் உள்ளம் பொங்கும் உம்மையே துதிக்கும்
    உயிரின் ஜீவன் நீர்தானையா (2) --- எந்தன்

    2. உலகம் என்னை வெறுத்த போது
    கரங்கள் நீட்டி அணைத்தீரையா (2)
    உம் அன்பு என்றும் ஆறுதல் அளிக்கும்
    என் வாழ்வே என்றும் நீர்தானையா (2) --- எந்தன்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Endhan Yesiya / எந்தன் இயேசையா - Tamil Christian Songs Lyrics Endhan Yesiya / எந்தன் இயேசையா - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.