Nan Edharkaga Pidikka Pattano / நான் எதற்காக பிடிக்கபட்டேனோ - Tamil Christian Songs Lyrics
நான் எதற்காக பிடிக்கபட்டேனோ
அதை பிடித்துக் கொள்ளும்படி
ஆசையாய் தொடருகிறேன் - நான்
பாடுகள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
தொடர்ந்து ஓடுகிறேன் - நான்
1. பின்னானவை மறந்து
முன்னானவை நோக்கி
ஆசையாய் தொடருகிறேன்
2. நல்ல போராட்டம் போராடி
ஓட்டத்தை முடித்திடுவேன்
விசுவாசம் காத்துக் கொள்வேன்
3. நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
ஆசையாய் தொடருகிறேன்
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Nan Edharkaga Pidikka Pattano / நான் எதற்காக பிடிக்கபட்டேனோ - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
April 13, 2015
Rating:
No comments: