Indruvarai Ennai Nadathineer / இன்று வரை என்னை நடத்தினீர் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Indruvarai Ennai Nadathineer / இன்று வரை என்னை நடத்தினீர் - Tamil Christian Songs Lyrics



    இன்று வரை என்னை நடத்தினீர்
    இன்றுவரை என்னை தாங்கினீர்
    இயேசுவே நீர் மிக நல்லவர்
    நீர் என்றென்றும் போதுமானவர்

    எந்தன் பாவ பாரமெல்லாம்
    உந்தன் மீது சுமந்து கொண்டீர்
    எனக்காய் சிலுவை மரித்தீர்
    இயேசுவே நீர் மிக நல்லவர்

    எந்தன் தேவைகள் அறிந்து
    வானம் திறந்து தந்திட்டிரே
    எல்லால் சம்பூரணமாய் நல்கிறீர்
    இயேசுவே நீர் மிக நல்லவர்

    மன பாரத்தால் நான் அலைந்தேன்
    மன வேதனையால் நிறைந்தேன்
    மனம் உருகி நான் கதறும் போது
    இயேசுவே நீர் மிக நல்லவர்

    கடும் வியாதி வந்த வேளையில்
    வைத்தியராகி என்னை தேற்றினீர்
    கடும் வெயிலும் நல் நிழலானீர்
    இயேசுவே நீர் மிக நல்லவர்

    ஒருநாளும் கைவிடீர் நீர்
    ஒருநாளும் விலகிடீர் நீர்
    ஒருபோதும் மறக்க மாட்டீர்
    இயேசுவே நீர் உண்மையுள்ளவர்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Indruvarai Ennai Nadathineer / இன்று வரை என்னை நடத்தினீர் - Tamil Christian Songs Lyrics Indruvarai Ennai Nadathineer / இன்று வரை என்னை நடத்தினீர் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.