Aaviyanavare Anbu Naesarae - ஆவியானவரே அன்பு நேசரே

Aaviyanavare Anbu Naesarae Aatkondu Nadathumaiyya 1. Undhan paadhaigal Arindhida Seiyum Umm Vazhigal Kattru Thaarum Undhan Vaarthaiyin Velichatthilae Dinamdhinam Nadathumaiyya 2. Kannin Manipola Kaattharulum Kazhugu Pola Sumandharulum Undhan Siragugal Nizhalthanilae Yennaalum Moodi Kollum 3. Veiyil Naerathil Kulir Nezhalae Puyal Kaatril Pugalidamae Kadumazhaiyil Kaappagamae Naan Thangum Goodaaramae 4. Niyaya Theerpin Aaviyaanavarae Sutterippin Aaviyaanavarae Paavam Kazhuvi Thooimaiyakkum Parisuttha Aaviyaanavarae –En |
ஆவியானவரே அன்பு நேசரே ஆட்கொண்டு நடத்துமையா 1. உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும் உம் வழிகள் கற்றுத் தாரும் உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே தினந்தினம் நடத்துமையா 2. கண்ணின் மணி போல காத்தருளும் கழுகு போல சுமந்தருளும் உந்தன் சிறகுகள் நிழல்தனிலே எந்நாளும் மூடிக் கொள்ளும் 3. வெயில் நேரத்தில் குளிர் நிழலே புயல் காற்றில் புகலிடமே கடுமழையில் காப்பகமே நான் தங்கும் கூடாரமே 4. நியாயத் தீர்ப்பின் ஆவியானவரே சுட்டெரிப்பின் ஆவியானவரே பாவம் கழுவி தூய்மையாக்கும் பரிசுத்த ஆவியானவரே - என் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Aaviyanavare Anbu Naesarae - ஆவியானவரே அன்பு நேசரே
Reviewed by Christchoir
on
October 27, 2015
Rating:

No comments: