Abishega Naatha Analmootum Deva - அபிஷேக நாதா அனல்மூட்டும் தேவா - Christking - Lyrics

    Abishega Naatha Analmootum Deva - அபிஷேக நாதா அனல்மூட்டும் தேவா


    Abishega Naatha Analmootum Deva
    Aaruyir Nanbarae

    1. Anniya Paashaigal Indrae Thaarumae
    Aaviyil Jebithida Yenmael Vaarumae

    2. Ragasiyam Paesida Kirubai Thaarumae
    Sathiya Aaviyaai Yenmael Vaarumae

    3. Desathai Kalakkida Thidanai Thaarumae
    Thirappilae Nindrida Belanaai Vaarumae

    4. Parinthu Paesda Aathumapaaram Thaarumae
    Parisuthamaagida Dhinam Yenmael Vaarumae

    5. Satthanai Jeyithida Satthuvam Thaarumae
    Saatchiyaai Vaazhnthida Yenmael Vaarumae

    6. Akkini Abishegam Indrae Thaarumae
    Sudaraai Pragaasikka Yenmael Vaarumae
    அபிஷேக நாதா அனல்மூட்டும் தேவா
    ஆருயிர் நண்பரே

    1. அன்னிய பாஷைகள் இன்றே தாருமே
    ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே

    2. ரகசியம் பேசிய கிருபை தாருமே
    சத்திய ஆவியால் என்மேல் வாருமே

    3. தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே
    திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே

    4. பரிந்து பேசிட ஆத்மபாரம் தாருமே
    பரிசுத்தமாகிட தினம் என் மேல் வாருமே

    5. சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே
    சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே

    6. அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே
    சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
    Abishega Naatha Analmootum Deva - அபிஷேக நாதா அனல்மூட்டும் தேவா Abishega Naatha Analmootum Deva - அபிஷேக நாதா அனல்மூட்டும் தேவா Reviewed by Christchoir on October 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.