Kattru Veesudhae Desathin Maelae - காற்று வீசுதே தேசத்தின் மேலே - Christking - Lyrics

    Kattru Veesudhae Desathin Maelae - காற்று வீசுதே தேசத்தின் மேலே


    Kattru Veesudhae Desathin Maelae
    Aaviyaanvar Vandhi Vittarae
    Yellorum Paadungal
    Kalippai Paadungal
    Yesuvaip Poettri
    Gembeeramaai Paadungal

    1. Pasamaai Vandhavarae
    Nesamaai Thedi Vandhu
    Moesamaai Vaazhntha
    Yennai Meeteduttheerae
    (Yellorum)

    2. Pisaasin Vallamaigalai
    Anithaiyum Murinthu Poettu
    Idhavin Sitthamadhai Mudithu Vaitheerae

    3. Yaezhaiyaai Irundha Yennai Selvanthanaakidavae
    Tharithiraraanavarae Sthotharippaenae

    4. Naragai Jeiyithidavae Narar Pini Neekidavae
    Siluvai Meethinilae Jeevan Thantheerae
    5. Paraloga Vaazhvuthanai
    Parisaagath Thanthidavae
    Poologa Vaazhvai Namakkai
    Virumbi Yaettrirae
    காற்று வீசுதே தேசத்தின் மேலே
    ஆவியானவர் வந்து விட்டாரே
    எல்லோரும் பாடுங்கள்
    களிப்பாய் பாடுங்கள்
    இயேசுவைப் போற்றி
    கெம்பீரமாய் பாடுங்கள்

    1. பாசமாய் வந்தவரே நேசமாய் தேடி வந்து
    மோசமாய் வாழ்ந்த என்னை
    மீட்டெடுத்தீரே (எல்லோரும்...)

    2. பிசாசின் வல்லமைகளை
    அனைத்தையும் முறிந்து போட்டு
    பிதாவின் சித்தமதை முடித்து வைத்தீரே

    3. ஏழையாய் இருந்த என்னை செல்வந்தனாக்கிடவே
    தரித்திரரானவரே ஸ்தோத்தரிப்பேனே

    4. நரகை ஜெயித்திடவே நரர் பிணி நீக்கிடவே
    சிலுவை மீதினிலே ஜீவன் தந்தீரே

    5. பரலோக வாழ்வதனை பரிசாகத் தந்திடவே
    பூலோக வாழ்வை நமக்காய் விரும்பி ஏற்றீரே.

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
    Kattru Veesudhae Desathin Maelae - காற்று வீசுதே தேசத்தின் மேலே Kattru Veesudhae Desathin Maelae - காற்று வீசுதே தேசத்தின் மேலே Reviewed by Christchoir on October 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.