Soorvana Aaviyai Neekum - சோர்வான ஆவியை நீக்கும் - Christking - Lyrics

    Soorvana Aaviyai Neekum - சோர்வான ஆவியை நீக்கும்


    Soorvana Aaviyai Neekum
    Thuyara Aaviyai Agattrum
    Kanneerin Matthiyil Vaarum -2
    Appa Baendugiraen Yesuvae -3
    Yellam Yenakku Neerae

    Voozhiya Paathaiyil Thunbam
    Visuvaasigalalae Nerukkam
    Yaen Indha Voozhiyam Yenakku
    Umakkagathanae Iyya -2

    Kaathirunthu Belan Peruvaen
    Kazhugu Pola Parappaen
    Kaagathin Vamsam Naan Alla
    Singathin Kutty Naanae -2

    Veedum Vasalum Illai
    Viyathiyaal Mankkavalai
    Thaanguvor Yaarumae Illai
    Neerae Paarthikolveer -2
    1. சோர்வான ஆவியை நீக்கும்
    துயர ஆவியை அகற்றம்
    கண்ணீரின் மத்தியில் வாரும்
    அப்பா வேண்டுகிறேன் - 2
    இயேசுவே - 3
    எல்லாம் எனக்கு நீரே

    2.ஊழிய பாதையில் துன்பம்
    விசுவாசிகளாலே நெருக்கம்
    ஏன் இந்த ஊழியம் எனக்கு
    உமக்காகத்தானே ஐயா - 2

    1. காத்திருந்து பெலன் பெறுவேன்
    கழுகுபோல பறப்பேன்
    காகத்தின் வம்சம் நான் அல்ல
    சிங்கத்தின் குட்டி நானே - 2

    2. வீடும் வாசலும் இல்லை
    உற்றார் உறவினர் தொல்லை
    எங்கே ஓடுவேன் நான்
    உமது சமூகத்திற்கே

    3. இரவெல்லாம் உறக்கமே இல்லை
    வியாதியால் மனக்கவலை
    தாங்குவோர் யாருமே இல்லை
    நீரே பார்த்துக் கொள்வீர் - 2

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,S
    Soorvana Aaviyai Neekum - சோர்வான ஆவியை நீக்கும் Soorvana Aaviyai Neekum - சோர்வான ஆவியை நீக்கும் Reviewed by Christchoir on October 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.