Appa Naan Ummai Paarkiraen - அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன் - Christking - Lyrics

    Appa Naan Ummai Paarkiraen - அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்



    Appa Naan Ummai Paarkiraen
    Anbae Naan Ummai Thuthikiraen

    1. Neerae Enn Vazhi Neerae Enn Sathyam
    Neerae Enn Jeevanandroe

    2. Appaavum Neerae Ammaavum Neerae
    Naan Undhan Pillaiyandroe

    3. Nalla Meippan Neerdhanae
    Naan Undhan Aatukkutti

    4. Jeeva Neerutru Neer Thaanae
    Undhan Mel Dhaagam Kondaen

    அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்
    அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்

    1. நீரே என் வழி நீரே என் சத்தியம்
    நீரே என் ஜீவனன்றோ

    2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
    நான் உந்தன் பிள்ளையன்றோ

    3. நல்ல மேய்ப்பன் நீர் தானே
    நான் உந்தன் ஆட்டுக்குட்டி

    4. ஜீவ நீருற்று நீர் தானே
    உந்தன் மேல் தாகம் கொண்டேன்




    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
    Appa Naan Ummai Paarkiraen - அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன் Appa Naan Ummai Paarkiraen - அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன் Reviewed by Christchoir on October 05, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.