Deva Ummm Samugamae - தேவா உம் சமூகமே - Christking - Lyrics

    Deva Ummm Samugamae - தேவா உம் சமூகமே


    Deva Ummm Samugamae
    Yenadhu Piriyamae-
    Hallelujah -6

    1. Vaanathin Vaasal Neerae
    Vaazhikkiyin Appam Neerae (Deva)

    2. Nambikkai Deivam Neerae
    Nangooram Yendrum
    Neerae (Deva)

    3. Karthaathi Karthar Neerae
    Kannan Desam Neerae (Deva)

    4. Aathi Andham Neerae – Yemmai
    Aatkonda Sontham Neerae (Deva)

    5. Akkini Juvaalai Neerae
    Kaalai Paniyum Neerae (Deva)
    தேவா உம் சமூகமே
    எனது பிரியமே - (அல்லேலூயா) - 6

    1. வானத்தின் வாசல் நீரே
    வாழ்க்கையின் அப்பம் நீரே - (தேவா)
    2. நம்பிக்கை தெய்வம் நீரே
    நங்கூரம் என்றும் நீரே... (தேவா)
    3. கர்த்தாதி கர்த்தர் நீரே
    கானான் தேசம் நீரே... (தேவா)
    4. ஆதியும் அந்தம் நீரே எம்மை
    ஆட்கொண்ட சொந்தம் நீரே... (தேவா)
    5. அக்கினி ஜுவாலை நீரே
    காலைப் பனியும் நீரே... (தேவா)

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,D
    Deva Ummm Samugamae - தேவா உம் சமூகமே Deva Ummm Samugamae - தேவா உம் சமூகமே Reviewed by Christchoir on October 18, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.