Seittrillirundhu Thookinar - சேற்றிலிருந்து தூக்கினார் - Christking - Lyrics

    Seittrillirundhu Thookinar - சேற்றிலிருந்து தூக்கினார்


    Seittrillirundhu Thookinar
    Kanmalaimael Niruthinaar -2

    1. Paavamaana Vaazhkaiyai Mattri Thandhaarae
    Thumbamana Vaazhikaiyil Inbam Thanthaarae
    Avar Yendhan Kanmalai -2
    Avar Yendhan Kanmalaiyanaar
    சேற்றிலிருந்து தூக்கினார்
    கன்மலைமேல் நிறுத்தினார் - 2

    1. பாவமான வாழ்க்கையை மாற்றித் தந்தாரே
    துன்பமான வாழ்க்கையில் இன்பம் தந்தாரே
    அவர் எந்தன் கன்மலை - 2
    அவர் எந்தன் கன்மலையானார்

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,S
    Seittrillirundhu Thookinar - சேற்றிலிருந்து தூக்கினார் Seittrillirundhu Thookinar - சேற்றிலிருந்து தூக்கினார் Reviewed by Christchoir on October 18, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.