Galileya Yendra Vooril - கலிலேயா என்ற ஊரில் - Christking - Lyrics

    Galileya Yendra Vooril - கலிலேயா என்ற ஊரில்


    கலிலேயா என்ற ஊரில்
    இயேசு ஜனங்களைத் தொட்டார்
    குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்
    இயேசு குணமாக்கினார்

    அல்லேலூயா ராஜனுக்கே அல்லேலூயா தேவனுக்கே
    அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா இயேசுவுக்கே

    1. கரங்களைத் தட்டிப் பாடிடுவோம் – (3)
    அல்லேலூயா ராஜனுக்கே

    2. கரங்களை அசைத்துப் பாடிடுவோம் – (3)
    அல்லேலூயா ராஜனுக்கே

    3. கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் – (3)
    அல்லேலூயா ராஜனுக்கே


    Kalilaeyaa Enta Ooril
    Yesu Janangalaith Thottar
    Kurudar Sevidar Mudavar Elloraiyum
    Yesu Kunamaakkinaar

    Allaelooyaa Raajanukkae Allaelooyaa Thaevanukkae
    Allaelooyaa Karththarukkae Allaelooyaa Yesuvukkae

    1. Karangalaith Thattip Paadiduvom - (3)
    Allaelooyaa Raajanukkae

    2. Karangalai Asaiththup Paadiduvom - (3)
    Allaelooyaa Raajanukkae

    3. Karangalai Uyarththip Paadiduvom - (3)
    Allaelooyaa Raajanukkae

    Galileya Yendra Vooril - கலிலேயா என்ற ஊரில் Galileya Yendra Vooril - கலிலேயா என்ற ஊரில் Reviewed by Christchoir on October 17, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.