Kaathidum Kaathidum - காத்திடும் காத்திடும் - Christking - Lyrics

    Kaathidum Kaathidum - காத்திடும் காத்திடும்


    1. Kaathidum Kaathidum
    Ummil Ennai Near Kaathidum
    Thandhidum Thandhidum

    Thaarum Yepodhum Umm Belanai

    2. Ummai Vittu Yengu Naan
    Selluvean Yen Yesuvae
    Nirappum Nirappum
    Nirappum Umm Belanaal

    3.Dhavidhu Thedinaan
    Avan Belan Ummilae
    Theduvaen Theduvaen
    Umm Sitham Seiya Theduvaen

    4. Ummai Vittu Yengu Naan
    Selluvaen Yen Yesuvae
    Kaathidum Kaathidum
    Ummil Yennai Near Kaathidum _ (2)
    1. காத்திடும் காத்திடும்
    உம்மில் என்னை நீர் காத்திடும்
    தந்திடும் தந்திடும்
    தாரும் எப்போதும் உம் பெலனை

    2. உம்மை விட்டு எங்கு நான்
    செல்லுவேன் என் இயேசுவை
    நிரப்பும் நிரப்பும்
    நிரப்பும் உம் பெலனால்

    3. தாவீது தேடினான்
    அவன் பெலன் உம்மிலே
    தேடுவேன் தேடுவேன்
    உம் சித்தம் செய்ய தேடுவேன்

    4. உம்மை விட்டு எங்கு நான்
    செல்லுவேன் என் இயேசுவே
    காத்திடும் காத்திடும்
    உம்மில் என்னை நீர் காத்திடும் (2)

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
    Kaathidum Kaathidum - காத்திடும் காத்திடும் Kaathidum Kaathidum - காத்திடும் காத்திடும் Reviewed by Christchoir on October 17, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.