Jeevanai Vida Dhevanai Naesikkanum Indha - ஜீவனை விட தேவனை நேசிக்கணும் - Christking - Lyrics

    Jeevanai Vida Dhevanai Naesikkanum Indha - ஜீவனை விட தேவனை நேசிக்கணும்


    Jeevanai Vida Dhevanai Naesikkanum Indha
    Selvatthai Vida Kartharai Naesikkanum –Thambi
    Appo Saathaanai Oda Oda Thoraththalaam
    Avan Seanaigalai Adiyoeda Agattralaam
    Poraadu… Dhairiyamaai Poraadu
    Vettri Nichaiyam

    Vidhudhalai Saththiyam
    Jeevanai Vida Dhevanai Nesikiraen
    Indha Selvaththai Vida Kartharai Naesikkiraen Naan
    Adhanal… Saathaanai Oda Oda Thoraththuvaen
    Avan Seanaigalai Adiyoeda Agattruvaen
    Poraduvaen… Dhairiyamaai Poraduvaen
    Vettri Nichchayam Vidudhalai Saththiyam
    ஜீவனை விட தேவனை நேசிக்கணும் - இந்த
    செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் - தம்பி
    அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்
    அவன் சேனைகளை அடியோட அகற்றலாம்

    போராடு... தைரியமாய் போராடு...
    வெற்றி நிச்சயம்
    விடுதலை சத்தியம்
    ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன்
    இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் நான்
    அதனால் சாத்தானை ஓட ஓட தொரத்துவேன்
    அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன்
    போராடுவேன்... தைரியமாய் போராடுவேன்
    வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,J
    Jeevanai Vida Dhevanai Naesikkanum Indha - ஜீவனை விட தேவனை நேசிக்கணும் Jeevanai Vida Dhevanai Naesikkanum Indha - ஜீவனை விட தேவனை நேசிக்கணும் Reviewed by Christchoir on October 23, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.