Katti Pidithaen Undhan Paadhathai - கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தை - Christking - Lyrics

    Katti Pidithaen Undhan Paadhathai - கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தை


    Katti Pidithaen Undhan Paadhathai
    Kanneeraal Nanaikkindraen Karthaavae
    Elangaiyilae Yuthangal Oya Veandumae
    Elainnarellam Yesuvukkai Vaazhavaendumae
    Yirangumaiyaa Manam Yirangumaiyaa

    • Thuppakki Yeandhum Kaigal
    Umm Veadam Yeandha Vaendum
    Thappaamal Umm Viruppam
    Yeppodhum Seiyya Vaendum

    • Pazhikku Pazhi Vaangum
    Pagamai Ozhiya Vaendum
    Mannickum Manappanmai
    Dhesathil Malara Vaendum

    • Pirindha Kudumbamellam
    Marubadi Inaiya Vaendum
    Pettrorin Kanneer Yellam
    Kalippai Maara Vaendum
    கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தை
    கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே
    இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே
    இளைஞரெல்லாம் இயேசுவுக்காய் வாழ வேண்டுமே
    இரங்கும் ஐயா மனம் இரங்குமையா

    1. துப்பாக்கி ஏந்தும் கைகள் - உம்
    வேதம் ஏந்த வேண்டும்
    தப்பாமல் உம் விருப்பம்
    எப்போதும் செய்ய வேண்டும்

    2. பழிக்கு பழி வாங்கும்
    பகைமை ஒழிய வேண்டும்
    மன்னிக்கும் மனப்பான்மை
    தேசத்தில் மலர வேண்டும்

    3. பிரிந்த குடும்பமெல்லாம்
    மறுபடி இணைய வேண்டும்
    பெற்றோரின் கண்ணீர் எல்லாம்
    களிப்பாய் மாற வேண்டும்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
    Katti Pidithaen Undhan Paadhathai - கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தை Katti Pidithaen Undhan Paadhathai - கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தை Reviewed by Christchoir on October 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.